வவுனியாவில் 4ம் கட்டை கற்பகபுரம் (வவுனியா டவுனில் இருந்து 12 கிலோ மீற்றர் காபட் ரோட் வீடு வரை) மூன்று அறை ஒரு விராந்தை ஒரு சமையலறையுடன். காய்க்கின்ற தென்னை 10 பலா 3 மாமரம் 2 ஈரபலா 1 சிவத்தயம்புக்கா 1 பாக்கு மரம் 4 நெல்லி 1 முருங்கை 1 கிணறு 1 குழாய்கிணறு 1 தனியானமலசலகூட வசதிகளை கொண்டுள்ளது.