c06ab47b-ee09-4f77-8aaa-796db3b678db
7,500(Fixed)
  • July 30, 2022 7:06 am
  • யாழ்ப்பாணம்
  • 1,629 views
  • விற்பனைக்கு

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் எரிவாயு தட்டுப்பாட்டினால் வீடுகளிலும்,உணவகங்களிலும் உணவினைத் தயார் செய்வதில் பாரிய பிரச்சினை உள்ளது

இந்ந பிரச்சினைக்கு தீர்வாக மின்சாரத்தில்,சிரட்டைக்கரியிலும் இயங்கும் சிரட்டைக்கரி அடுப்புக்கள் எம்மால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது

நீண்ட கால பாவனைக்கு ஏற்றவாறு IRON MATERIALS இனால் முற்று முழுதாக செய்து தரப்படும்

யாழ்ப்பாணத்தில் எங்கு வேண்டுமானாலும் DELIVERY செய்து தரப்படும்