3a065277-be1d-4a32-9237-6246e8e1aa50
1d689834-5d8a-4ba1-8c32-0ac729e7b2e8
8e620ee9-b3c0-4d8c-8497-6de9c349215c
049dc4f5-27e5-4bae-b4a2-300a44cf9e1a
70127177-ccc9-47f3-a8ac-6b81fcac65cd
2f2d605b-62ee-4b4a-baba-4b27dd844b92
3a065277-be1d-4a32-9237-6246e8e1aa50
1d689834-5d8a-4ba1-8c32-0ac729e7b2e8
8e620ee9-b3c0-4d8c-8497-6de9c349215c
049dc4f5-27e5-4bae-b4a2-300a44cf9e1a
70127177-ccc9-47f3-a8ac-6b81fcac65cd
2f2d605b-62ee-4b4a-baba-4b27dd844b92
19,500,000total price(Negotiable)
  • August 30, 2022 5:24 am
  • யாழ்ப்பாணம்
  • 1,618 views
  • விற்பனைக்கு

🏡உரும்பிராயில் 3 படுக்கை அறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு உள்ளது🏠

🎯நில அளவு 2.5 பரப்பு

இவ் வீட்டில்
👉1 – ஹால்
👉3 – அறைகள்
👉1 – சமையல் அறை
👉1 – சாப்பாட்டறை
👉3 – இணைந்த குளியல் அறை
👉 வாகன தரிப்பிடம்
👉 நல்ல குடி நீர் குழாய் கிணறு, 6 தென்னை மரம், 4 மாமரம், 6 தேசி மரம், பலா மரம், ஜம்பு மரம், கொய்யா மரம், வாழை மரங்களும் உள்ளன.

💎 குடியிருப்புக்கு மிகவும் அமைதியான இடம்.
💎 இனிமையான சூழல்.
💎 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளது.
💎 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.

📍 உரும்பிராய் சந்தியிலிருந்து 1.3 Km.
📍 யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியிலிருந்து 800 மீற்றர்.
📍கைதடி மானிப்பாய் பிரதான வீதியிலிருந்து 900 மீற்றர்.
📍 உரும்பிராய் இந்துக் கல்லூரியிலிருந்து 1.5 Km
📍 உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திலிருந்து 800 மீற்றர்
📍 உரும்பிராய் பிரதேச வைத்தியசாலை, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, Food city, 2 தனியார் வைத்தியசாலை, உப பிரதேச சபை, தபால் கந்தர் போன்ற அனைத்து வசதிகளும் 1Km தூரத்திற்குள்.

💸 கோரப்படும் மொத்த விலை 195 லட்சம் (Negotiable)

நேரடியாக தொடர்பு கொள்ளவும் தரகர்கள் தேவை இல்லை

Whatsapp +94 768815169,house,property,house for sale