உரும்பிராயில் 3 படுக்கை அறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு உள்ளது
நில அளவு 2.5 பரப்பு
இவ் வீட்டில்
1 – ஹால்
3 – அறைகள்
1 – சமையல் அறை
1 – சாப்பாட்டறை
3 – இணைந்த குளியல் அறை
வாகன தரிப்பிடம்
நல்ல குடி நீர் குழாய் கிணறு, 6 தென்னை மரம், 4 மாமரம், 6 தேசி மரம், பலா மரம், ஜம்பு மரம், கொய்யா மரம், வாழை மரங்களும் உள்ளன.
குடியிருப்புக்கு மிகவும் அமைதியான இடம்.
இனிமையான சூழல்.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளது.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
உரும்பிராய் சந்தியிலிருந்து 1.3 Km.
யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியிலிருந்து 800 மீற்றர்.
கைதடி மானிப்பாய் பிரதான வீதியிலிருந்து 900 மீற்றர்.
உரும்பிராய் இந்துக் கல்லூரியிலிருந்து 1.5 Km
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திலிருந்து 800 மீற்றர்
உரும்பிராய் பிரதேச வைத்தியசாலை, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, Food city, 2 தனியார் வைத்தியசாலை, உப பிரதேச சபை, தபால் கந்தர் போன்ற அனைத்து வசதிகளும் 1Km தூரத்திற்குள்.