- ஒரு காணியில் 04 வீடுகள்,03 தனி பத்திரங்கள்.
- எதிர்கால ஹோட்டல்கள் அல்லது airbnb வணிகத்திற்கான சிறந்த முதலீடு.
- ஒரு பெரிய குடும்பத்திற்கு ஏற்ற வீடு.
- புகழ்பெற்ற நல்லூர் கோயிலுக்கு அருகில்.
- யாழ்ப்பாணம் நொதேர்ன் வைத்தியசாலைக்கு அருகில்.
- சிவன் மற்றும் அம்மன் கோவிலுக்கு அருகில்.
- பலாலி வீதிக்கு அருகாமையில்.
- அமைதியான மற்றும் அழகான சூழல்.
- அளவு :- 5.3 பரப்பு.
- 15 அடி அகலம் கொண்ட தனியார் பாதை.
- நான்கு பக்கங்களிலும் சுவர்கள் கொண்ட வாசல் உள்ளது.
- நீளமான மற்றும் சதுர நிலம். வளர்ச்சிக்கு ஏற்றது.