ஒருவர் பயணம் செய்யக்கூடியது 25k m வேகம் கொண்டது. வேகம் தானாக செல்லும் திறன்கொண்டது. ஒரு சார்ஜ் க்கு 15km வரை சாதாரணமாக பயணிக்கக்கூடியது. மோட்டாருக்கு 1வருட உத்தரவாதம் உண்டு. எம்மிடம் தயார்நிலையில் இரு வண்டி உண்டு 36v 10a battery. ஒரு சார்ஜ்ர். முன் பின் இரு கூடைகள் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளது. Made in france மோட்டரின் வலு. 36v.350w.
Overview
- Condition : Used