44144c53-1977-4f2d-a60a-0dd50a12466d
15,000,000(Fixed)
  • July 18, 2024 7:50 am
  • யாழ்ப்பாணம்
  • 128 views
  • விற்பனைக்கு

வீடு விற்பனைக்கு உண்டு

🏠 யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் 1 1/2 ( ஒன்றரை ) பரப்புக்காணியில் அமைந்துள்ள மேல்மாடி வீடு விற்பனைக்கு உண்டு.
🏠 மேல்தளத்தில் ஒரு அறையும் கீழ்தளத்தில் மூன்று அறைகளும் உள்ளன.
🏠 நாலாபக்கமும் மதில் கட்டப்பட்டு உள்ளது
🏠 இவ் வீடு A9 வீதியில் இருந்து 100m தூரத்தில் உள்ளது.
🏠 மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும்.
📱0777409672📱

The House is For Sale

🏠 Upstairs house for sale located on 1 1/2 (one and a half) parappu in Ariyalai, Jaffna.
🏠 There is one room on the upper floor and three rooms on the lower floor.
And two attach bathrooms available.
🏠 All four sides are walled.
🏠 This house is 100m away from A9 road.
🏠 Contact for more information .
📱0777409672📱