அந்த மணப் பெண்ணின் ராசிக்கட்டத்தின் உதய லக்கினத்தில் செவ்வாய் இருக்க வேண்டும். அத்தோடு அந்த மணப்பெண் வெள்ளாளர் அல்லது செங்குந்தர் ஜாதியில் பிறந்த பெண்ணாக இருக்க வேண்டும். மணமகனின் விபரங்கள் ஜாதக ஆங்கிலத் திகதிக்கு 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ம் திகதி காலை 8.40 மணிக்கு பிறந்தவர் தான்.