தரம் 6,7,8,9 வகுப்பக்களுக்கான கணிதப்பாடம் தனி நபருக்கோ அல்லது 10 பேருக்கு குறைந்த குழுவுக்கோ கற்பிக்க முடியும்.
கட்டணங்கள் மாதத்திற்கு:-
தனிநபருக்கு ரூபா 5000
குழு எனில் பேசி தீர்மானிக்கலாம்
பின்வருவற்றுக்கு கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது
1.அலகுப்பரீட்சைகள்
2.மாதாந்த பரீட்சைகள்