a8476aae-d2a3-4c6e-b122-ce783c080986
On Call
  • August 12, 2024 2:43 am
  • யாழ்ப்பாணம்
  • 315 views
  • வேலை

ஊடக துறையில் பணியாற்ற அரியதோர் சந்தர்ப்பம்
யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றிக்கு Videographers (ஒளிப்பதிவாளர்கள்)தேவை.
ஊடகத்துறையில் ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்
பயிற்சி பெற விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளவும்.
வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு,தங்குமிடம் இலவசம்.