1-12
5-1
3-6
4-4
1-12
5-1
3-6
4-4
Sold Out
15,500,000total price(Fixed)
  • May 1, 2022 6:30 am
  • யாழ்ப்பாணம்
  • 1,538 views

🎯நில அளவு – 3 பரப்பு இவ் வீட்டில் ◼ 4 அறைகள் ◼ 1 சமையலறை ◼ 1ஹால் ◼ 1 இணைந்த குளியலறை 🔹 முழுமையாக மதிலால் சூழப்பட்டது. 🔹 2200 சதுர அடியை கொண்டது. 🔹 குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது. 🔹 சிறந்த சூழல். 🔹 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது. 🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன. 🔹 வீடு முழுவதும் மாபிள் பதிக்கபட்டுள்ளது. 📍 கசூரினா கடலில் இருந்து 2.2 கி.மீ தூரம். 📍 காரைநகர் இந்து கல்லூரியில் இருந்து 1.7கி.மீ தூரம் . 📍 மருதடி விநாயகர் கோவிலில் இருந்து 750 மீ தூரம். 📍 காரைநகர் இலங்கை வங்கியில் இருந்து 1.4 கி.மீ தூரம் 📍 காரைநகர் மக்கள் வங்கி ATMல் இருந்து 1.9 கி.மீ தூரம். 📍 காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் இருந்து 1.6 கி .மீ தூரம். 💸 கோரப்படும் மொத்த விலை. LKR 15,500,000.00 (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.)