22-1
2-7
3-4
11-1
33-1
22-1
2-7
3-4
11-1
33-1
Sold Out
13,500,000(Fixed)
  • March 22, 2022 2:11 pm
  • யாழ்ப்பாணம்
  • 951 views
சுதுமலை மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகில் காணி விற்பனைக்கு உள்ளது 🏔👇.
🎯நில அளவு – 3 பரப்பு
இக் காணியில்
◾ 1 பலா மரம்
◾ 2 பனை மரம்
◾ 1 தென்னை மரம்
🔹 குடியிருப்புக்கு ஏற்றது.
🔹 சிறப்பான சூழல்.
🔹 சொத்து சரியாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
📍 தாவடி சந்தியில் இருந்து 2.2 கி.மீ தூரம் .
📍 மானிப்பாய் சந்தியில் இருந்து 3.2 கி.மீ தூரம் .
📍 சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து 650 மீ தூரம் .
📍 மானிப்பாய் இலங்கை வங்கியில் இருந்து 1.9 கி.மீ. தூரம்.
📍 மானிப்பாய் இந்தக் கல்லூரியில் இருந்து 1.4 கி.மீ தூரம்.
🔸 ஒரு பரப்பு 4,500,000.00
💸கோரப்படும் மொத்த விலை
LKR 13,500,000.00 (விலை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)