297F1BCC-2CEA-40C6-BA21-CE2813FCC4C7
On Call
  • April 25, 2022 7:54 am
  • கிளிநொச்சி
  • 8,005 views
  • விற்பனைக்கு

1) மாங்குளம் சந்தி மற்றும்  A-9 வீதிக்கு

     மிகவருகில் 50 பரப்பு உறுதி காணி

     விற்பனைக்கு உள்ளது.  குடியிருப்பு

     & தோட்டத்திற்கு ஏற்ற காணி.

    விலை : பரப்பு = 02 இலட்சம். *

2) பளைப் பகுதியில் தென்னைச் செய்

     கைக்கு ஏற்ற 16 ஏக்கர் உறுதி காணி

     விற்பனைக்கு உள்ளது.

     விலை : ஏக்கர் = 14,50,000/- *

3) மன்னார் – தலைமன்னார்  இடைப்

     பட்ட பகுதியில் தென்னை,  கஜூ

     செய்கைக்கு ஏற்ற 22 , 40, 60 & 120

     ஏக்கர் உறுதி காணிகள் விற்பனை

     க்கு உள்ளன.

     விலை: ஏக்கர் = 06 இலட்சம் &

                    அதற்கு மேலும். *

* விலை பேசி தீர்மானிக்கலாம்.

வடமாகாணத்தில் காணிகள்,  வீடுகள் வாங்க /விற்க  விரும்புபவர்கள் ஓய்வு பெற்ற உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளவும்.

** முகவர்கள் தொடர்பு கொள்வதைத் தயவுடன் தவிர்க்கவும்.

தொடர்பு : 077 217 4038 ( Phone/ Viber/ WhatsApp) .