தீராத நோய்கள், வலிப்பு, குடலிறக்கம், மலச்சிக்கல், தலைவலி, மூட்டு வலி, கால் வலி, காது வலி, கழுத்து வலி, நீரிழிவு நோய் ( சர்க்கரை நோய்), புற்றுநோய், மாதவிடாய் சுழற்சி கோளாறு போன்ற அனைத்து உடல் சார்ந்த நோய்களுக்கு இந்த அக்குபங்சர் தொடுசிகிச்சையின் மூலமாக நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.