6a6f44c4-75e2-4b33-bdc3-e425d9a5844f
20(Fixed)
  • March 19, 2023 9:37 am
  • யாழ்ப்பாணம்
  • 807 views
  • வேலை

யாழ் பல்கலைக்கழக பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்களுக்கான அழகுக் கலை பயிற்சி நிலையத்திற்கு நிரந்தரமாக வேலை செய்யக் கூடிய பெண் ஊழியர் தேவை.

👉 வயது 19-25
👉 தொழில் அனுபவம் குறைந்தது 1வருடம்
👉 தொழில் உடன்படிக்கை காலம் – 3 வருடம்.
👉 கல்வி – அழகுக் கலையில் -NVQ-3
👉 மாதாந்த சம்பளம் – 20,000
👉 ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும்.
👉 யாழ் பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தருதியானவர்கள் உங்களது சுயவிபரக்கோவையினை WhatsApp செய்யுங்கள்.
0772414466