f8adb6b5-bd60-44fc-8dfb-550dc91ffd47
2a6913cc-779c-4d48-8071-6aff7031c5b7
a41f176a-c431-4880-9c95-0dabb6673c4f
e57a00db-f161-49d0-9a36-9dd3bfa9a42a
f8adb6b5-bd60-44fc-8dfb-550dc91ffd47
2a6913cc-779c-4d48-8071-6aff7031c5b7
a41f176a-c431-4880-9c95-0dabb6673c4f
e57a00db-f161-49d0-9a36-9dd3bfa9a42a
1.60(Fixed)
  • November 26, 2022 5:38 am
  • திருகோணமலை
  • 1,057 views
  • விற்பனைக்கு

மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களே!

புதிய தரமான ஆழகான வேலி வலைகள் எம்மிடம் உள்ளன.

6அடி உயரம் 120அடி நீளம் -1700/=
(நிறை-1.4kg)

6 அடி உயரம்100 அடி நீளம் -1600/=
(நிறை-1.2kg)

9 அடி உயரம்120 அடி நீளம் -1900/=
(நிறை-2 kg)

9 அடி உயரம் 100 அடிநீளம் -1800/=
(நிறை-1.7 kg)

பெருப்போக பயிர்ச்செய்கையை பாதுகாக்க,

உங்வீட்டு தோட்டத்தை பாதுகாப்பாக விஸ்தரிக்க,

கோழி வளர்ப்பை சேதமின்றி மேற்கொள்ள,

தரமான…
உறுதியான…
நீண்டகால பாவனை கொண்ட…
#வேலி #வலைகள் எம்மிடமுண்டு.

உங்கள்

#பண்ணைகள்…
#விவசாயநிலங்கள்…
#வீட்டுதோட்டங்கள்…
உள்ளிட்ட இடங்களில்

#விலங்குகள்
#பறவைகள்
#பயிர்களுக்கு

பாதுகாப்பு ஏற்படுத்த

இந்த வலைகளை உபயோகப்படுத்தலாம்.

(வலைக்கான கட்டணத்தை நேரடியாக அல்லது வங்கி ஊடக செலுத்திக்கொள்ளமுடியும்)

வேறு அனைத்து இடங்களுக்கும் உள்நாட்டுப் பொதிகள் சேவைமூலம் அனுப்பிவைக்க முடியும்.

தேவையானவர்கள் தொடர்புகொள்ளுங்கள்.

இடம். திருகோணமலை
0711554008

WhatsApp https://wa.me/94711554008