IMG_20230411_114450
11,000,000total price(Negotiable)
  • June 11, 2023 9:04 am
  • கல்முனை
  • 428 views
  • விற்பனைக்கு

கல்முனையில் கடைத்தொகுதி ஒன்று விற்பனைக்கு கல்முனை பிரதான வீதியில் இருந்து 350 மீட்டர் தூரத்திலும் கல்முனை ரெஸ்ட் ஹவுஸ் வீதியிலிருந்து பன்சல வீதியில் இருந்து 300 மீட்டர் தூரத்திலும் வர்த்தக நிலையங்கள் நிறைந்த சூழலில் அமைந்துள்ள கடைத் தொகுதி விற்பனைக்கு.

தரை தளம் 48 அடி × 12 அடி 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

01. முன் கட்டிடம் 4.30m×3.30m

02. கடை கட்டிடம் 6.75m×3.70m

மேல் தளம் சமையலறை மற்றும் குளியலறை

பெல்கனி மற்றும் இரண்டு அறைகள் கொண்டது.