IMG-20240525-WA0004
IMG-20240525-WA0005
IMG-20240525-WA0006
IMG-20240515-WA0001
IMG-20240525-WA0000
IMG-20240525-WA0007
IMG-20240525-WA0004
IMG-20240525-WA0005
IMG-20240525-WA0006
IMG-20240515-WA0001
IMG-20240525-WA0000
IMG-20240525-WA0007
2,600,000(Negotiable)
  • May 25, 2024 9:40 am
  • யாழ்ப்பாணம்
  • 358 views
  • விற்பனைக்கு

தெல்லிப்பழை.

காங்கேசந்துறை தையிட்டி, வள்ளுவர் புரம். சுமூகமான சூழலில் +1 பரப்புக் காணியில் நீர், மின்சார வசதியுடன் 2 அரைகள்,1 சமையலறை மற்றும் ஒரு கழிவறையுடன்  கூடிய வீடு விற்பனைக்குண்டு.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு மிகவும் அண்மித்தது. காங்கேசந்துறை புகையிரத நிலையம் , தெல்லிப்பழை வைத்தியசாலை, மஹாஜன, யூனியன் கல்லூரிகள். மாவிட்ட புரம் கந்தசாமி கோவில், ஊரணி அந்தோனியார் தேவாலயம் ஆகியன கிட்டிய தூரத்தில்.

 

விலை பேசித் தீர்க்கலாம்

  • 2அறைகள்
  • 1சமையலறை
  • 1கழிவறை
  • மின்சார,நீர் வசதி
  • பலாலி சர்வதேச விமான நிலையம்,காங்கேசந்துறை புகையிரத நிலையம் அண்மையில்
  • வீட்டை அண்மித்து நான்கு பாடசலைகளும் சில ஆலய,தேவாலயங்களும்.
  • பிரபல பாடசலைகளாக கிட்டிய தூரத்தில் மஹாஜன, யூனியன் கல்லூரிகள்.
  • சாதி,மத பேதமற்ற சமூகம்.