#land4sale
ஓட்டு மடம் அருகில் காணி விற்பனைக்கு உள்ளது 🏔👇.
🎯நில அளவு – 1 பரப்பு
கொஞ்சம் கூட
(10.27 Perch)
இக் காணியில்
◾ 5 தென்னை மரம் உண்டு
◾ சுத்து மதில் உண்டு
◾ கிணறு உண்டு
◾ மலசல கூடம் உண்டு
🔹 குடியிருப்புக்கு ஏற்றது.
🔹 சிறப்பான சூழல்.
🔹 சொத்து சரியாக பராமரிக்கப்படுகிறது
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
📍 யாழ் பஸ் நிலையத்தில் இருந்து 2.8Km
📍 தட்டார் சந்தியில் இருந்து 800M
📍யாழ் பஸ் நிலையம்➡️ ஐந்து சந்தி ➡️ஓட்டு மடம் சந்தி ➡️சுற்று வளைவு சந்தி ➡️முருக மூர்த்தி வீதி 200m
💸கோரப்படும் மொத்த விலை
LKR 78 இலட்சம் (விலை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)
🤵💼 _JATHURSAN_
📲 *_077 11 63 156_*
076 041 0920 ☎️🤍