1b05139d-3e00-494c-8df0-7712de2def1f
b5536138-3e19-4d64-81b4-11997f5dfb1c
289742be-121f-4527-9526-0cb2e05ff77b
1b05139d-3e00-494c-8df0-7712de2def1f
b5536138-3e19-4d64-81b4-11997f5dfb1c
289742be-121f-4527-9526-0cb2e05ff77b
70(Fixed)
  • December 15, 2022 2:26 pm
  • யாழ்ப்பாணம்
  • 1,006 views
  • விற்பனைக்கு

உரும்பிராய் மேற்கில் இரண்டு பரப்புக் காணி
விற்பனைக்கு உள்ளது
மூன்று பக்கமும் மதில் அமைக்கப்பட்டுள்ளது
குழாய் கிணறு உள்ளது
வாழை / தென்னை/ இன்னும் பயன் தரும் மரங்களும் உள்ளது/ 20×10 நீளத்தில் ஒரு கொட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது
வடக்கு வாசல் வீடு கட்டுவதற்கு உகந்த காணி
காணியானது உரும்பிராய் சந்தியிலிருந்து
1km தூரமும்
உரும்பிராய் மானிப்பாய் பிரதான வீதியில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது
வேண்ட விரும்புபவர்கள் மாத்திரம்
தொடர்பு கொள்ளவும் 0771868046
மொத்த விலை 70 லட்சம்
விலை குறைப்பு நேரில் பேசி தீர்மானிக்கலாம்