image
  • December 28, 2022 7:42 am
  • கிளிநொச்சி
  • 981 views
  • விற்பனைக்கு

காணி விற்பனைக்கு

🎯 இடம் – பளை, அல்லிப்பளை பிரதான வீதி
🎯நில அளவு – 40 பரப்பு

இக் காணியில்
🌴 25 தென்னை மரங்கள்
🌴 25க்கு மேற்பட்ட பனை மரங்கள்
உள்ளன.

மாதாந்தம் ரூ.45,000 தற்பாேதைய நேரடி வருமானம் ( நிலம், தென்னை)

🔹 பளையிலிருந்து அல்லிப்பளை செல்லும் பிரதான வீதியில் அமையப்பெற்றது.
🔹 விவசாயம், குடியிருப்புக்கு பொருத்தமானது.
🔹 மின்சார வசதி, நீர் வசதி உள்ளது.
🔹 சொத்து முறையாக பராமரிக்கப்பட்டது.
🔹 நீள்சதுரக் காணி
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

📍 இந்த வீதி கிலாலி, கச்சாய் ஊடாக சாவகச்சேரி வரை செல்கின்றது.

💸 விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.

தாெடர்புகளுக்கு : 0777886015