IMG-20230625-WA0031
IMG-20230625-WA0032
IMG-20230625-WA0033
IMG-20230625-WA0034
IMG-20230624-WA0007
IMG-20230625-WA0031
IMG-20230625-WA0032
IMG-20230625-WA0033
IMG-20230625-WA0034
IMG-20230624-WA0007
120,000(Negotiable)
  • June 25, 2023 7:54 am
  • மட்டக்களப்பு
  • 504 views
  • விற்பனைக்கு

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி அற்புதப்பிள்ளையார் ஆலய(CTB Depot) வீதியில் ரம்மியமான சூழலில் காணித்துண்டுகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. காணி உறுதி, வரைபடம், கச்சேரி வரலாற்று பதிவுகள் என்பன காணி உரித்துக்கான சட்டப்படியான ஆவணங்கள். வதிவிடம், விவசாயம் உள்ளிட்ட நோக்கங்களுக்கும் உகந்த இடம். தேவைக்கேற்றபடி துண்டுகள் அளந்து கொடுக்கப்படும். பேர்ச்சஸ் ஒரு லட்சத்து இருபது முதல் ஒரு லட்சம் வரை (120,000 -100,000). விலை பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு -076-6142200