WhatsApp-Image-2024-03-23-at-19.44.31
500 20,000
(Negotiable)
  • March 23, 2024 3:15 pm
  • கிளிநொச்சி
  • 497 views
  • விற்பனைக்கு

உங்கள் தேவைக்கு ஏற்றவாறு தனித்துவமான வடிவங்கள், அளவுகளில் (கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு) விரைவாக ஒன்று தொடக்கம் முன்று நாட்களுக்கு இடையில் தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி கோழி கூடு செய்து தரப்படும். முற்பணம் செலுத்தி order செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். (விலை பேசித் தீர்மானிக்க முடியும்)