***சிறிய Farm இல் உள்ள மாடுகளுக்கு தினமும் புல் வெட்டி அவற்றை பராமரிப்பதற்கு ஆள் தேவை***
1) வேலை தளம் உள்ள இடம்: பதவி ஸ்ரீபுர (Near to Town)
2) 50 வயதுடையவர் விருப்பத்தக்கது
3) நீண்ட நாட்கள் எம்முடன் இருந்து வேலை செய்பவராக இருத்தல் வேண்டும்.
4) முல்லைதீவு அல்லது கிளிநொச்சி இருப்பவர் எனின் நல்லது நல்ல
5) சம்பளம் மற்றும் இருப்பதற்கு இடம் வழங்கப்படும் அத்துடன் உணவும் வழங்கப்படும்
6) தொடர்புகளுக்கு: 0779119582