சுதுமலை மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகில் காணி விற்பனைக்கு உள்ளது .
நில அளவு – 3 பரப்பு
இக் காணியில்
1 பலா மரம்
2 பனை மரம்
1 தென்னை மரம்
குடியிருப்புக்கு ஏற்றது.
சிறப்பான சூழல்.
சொத்து சரியாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
தாவடி சந்தியில் இருந்து 2.2 கி.மீ தூரம் .
மானிப்பாய் சந்தியில் இருந்து 3.2 கி.மீ தூரம் .
சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து 650 மீ தூரம் .
மானிப்பாய் இலங்கை வங்கியில் இருந்து 1.9 கி.மீ. தூரம்.
மானிப்பாய் இந்தக் கல்லூரியில் இருந்து 1.4 கி.மீ தூரம்.
ஒரு பரப்பு 4,500,000.00
கோரப்படும் மொத்த விலை
LKR 13,500,000.00 (விலை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)