8c0d33bd-5042-4842-a582-d90a86e78242
9cb15636-b826-41ee-97fb-c8fb8b6bc683
b7fd110f-3250-49a9-9c42-1bbf5bb72950
17657133-908d-4994-8d21-0877d3546f23
bf4553eb-4f1d-4a87-879e-97abe097ef8f
e5b0349d-ec0c-4802-ab8e-888fa7dcd7b2
f545967d-57b1-41a7-8d1e-40d343d32fe7
8c0d33bd-5042-4842-a582-d90a86e78242
9cb15636-b826-41ee-97fb-c8fb8b6bc683
b7fd110f-3250-49a9-9c42-1bbf5bb72950
17657133-908d-4994-8d21-0877d3546f23
bf4553eb-4f1d-4a87-879e-97abe097ef8f
e5b0349d-ec0c-4802-ab8e-888fa7dcd7b2
f545967d-57b1-41a7-8d1e-40d343d32fe7
199(Fixed)
  • August 26, 2024 4:21 pm
  • யாழ்ப்பாணம்
  • 138 views
  • விற்பனைக்கு

இயற்கையின் உன்னத ஆற்றலுடன் உங்கள் செடிகளை வளர்ப்பதற்காக சேதன உயிரி உரம் ( Bio solid organic fertilizer)

செழிப்பான மற்றும் ஆரோக்கியமான செடிகளை நிலைபேறான முறையில் வளர்க்க விரும்புகிறீர்களா? அதற்கான சிறந்த இயற்கை உரத்தை தேடுகின்றீர்களா? இனி தேட வேண்டாம்!

பசுவின் கோமயம் மற்றும் கோசலத்தில் இருந்து தாயாரிக்கப்படும் உயிர் வாயு உற்பத்தி தொழில்நுட்பத்தினுள் இடம் பெறும் நுண்ணுயிர் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு நேரடியாக கிடைக்கப்பெறும் உயிரி உரமானது உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு இயற்கையின் சிறந்த வரபிரசாதமாகும்.

இதன் நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது: நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் (NPK) போன்ற அவசியமான தாவர ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது.

இது மெதுவாக வெளியிடும் போசணைகளை வழங்குவதால் வளரும் பருவம் முழுவதும் உங்கள் செடிகளைப் பராமரிக்க உதவுகிறது.

மண் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்: இது உரமாக மட்டும் அல்லாமல், இந்த பையோ-சாலிட் தயாரிப்பு மண் கண்டிஷனராக செயல்படுகிறது.

இந்த சேதன உரமானது நன்மை பயக்கும் நுண்ணுயிர் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

நிலையான தேர்வு: உயிர் வாயுத் தொழில்நுட்பத்தின் துணைப்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் செடிகளை வளர்ப்பது மட்டுல்லாமல், பசுமையான எதிர்காலத்திற்கும் பங்களிப்பு செய்கிறீர்கள். இந்த உயிரி உரமானது இரசாயன உரங்களுக்கு ஒரு நேரடியான சூழல் நேய மாற்றீடாகும்.

பாதுகாப்பான மற்றும் பயன்படுத்த எளிதானது: மணம் அற்ற மற்றும் களை இல்லாத இந்த உயிரி உரம் காய்கறிகள், பூக்கள், மரங்கள் மற்றும் செடிகள் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.

உங்கள் செடிகளுக்கு அவை பெற வேண்டிய இயற்கையான உத்வேகத்தை கொடுத்து இயற்கையின் சக்தியுடன் செழித்து வளர இன்றே எம்முடன் இணையுங்கள்!
உங்கள் வீட்டுத் தோட்டத்தின் வளர்ச்சியை அதிகரிக்க இப்போதே ஆர்டர் செய்து பலன்களை அறுவடை செய்யுங்கள்!

இலங்கை பூராகவும் விநியோகம் செய்யப்படும்

Power Your Plants with Nature’s Goodness: Bio-Solid Organic Fertilizer 🍃🌱

Unveil the magic of our organic biosolid fertilizer, crafted from cow manure directly collected from a biogas plant. Experience the essence of true sustainability with our nutrient-rich, eco-friendly blend.

Benefits:

• Rich in Nutrients: Slow-release nitrogen, phosphorus, and potassium nourish your plants all season.
• Enhanced Soil Health: Improves soil structure, water retention, and microbial activity.
• Sustainable Choice: Eco-friendly, using byproducts of biogas production.
• Safe and Easy to Use: Odorless, weed-free, perfect for vegetables, flowers, trees, and shrubs.

Thrive with Nature’s Power: Give your plants the natural boost they deserve. Order now and see the difference!

All island delivery available