no-image-400×280-1
On Call
  • September 30, 2024 1:35 pm
  • யாழ்ப்பாணம்
  • 129 views
  • சுய தொழில் - வியாபாரம்

சைவ நெறி ஆசிரியர் வேலைக்கு யாழ்ப்பாண மாவட்ட எல்லைக்குள் ஏதாவது சிறிய இன்ஸ்ரிரீயூட்ஸில 1 தொடக்கம் 5 வரை உள்ள கல்வி பயிலும் மாணவர்களுக்கு என்னால் கற்பிக்க முடியும் தேவையான இன்ஸிரிரியூட் நடத்தும் நிர்வாகிகள் என்னை தொடர்பு கொள்ளவும். என்னால் சைவநெறி மட்டுமே கற்பிக்க முடியும். உங்களுக்கு யாருக்காவது நான் கற்பிக்க வேணும் என்றால் என்னை நேர்முகத்தேர்வு செய்து என்னை நீங்கள் யாராவது நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுங்கள். என்னிடம் சைவ பரிபாலன சபையில் பரீட்சையில் தோற்றி அதில் வைத்த பரீட்சையில் A தொடக்கம் C என்ற தராதர சித்திகளை பெற்றுள்ளேன். அதற்கான certificates மட்டும் என்னிடம் உள்ளது. வேண்டும் என்றால் அதன் உண்மை தன்மைகளை நீங்களாகவே பரீட்சித்து பார்க்கலாம். நான் அந்த குறித்த வேலைக்கு வாராந்த நாட்களில் மாலை வேலையிலும் சனி மற்றும் ஞாயிறு போன்ற நாட்களில் காலை வேளையிலும் என்னால் சைவநெறி பாடத்தை 1 தொடக்கம் 5 வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க முடியும். தயவுசெய்து எனக்கு ஒரு கண்டிசனும் உண்டு. நான் வேலை செய்யும் இடத்தில் கை கால் கழுவ ஏற்ற ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். மற்றும் நான் யூரின் போக ஏற்ற ஒரு பற்றை போன்ற அமைப்பு உள்ள ஒரு இடத்தை உங்கள் இன்ஸிடிடீயூட்ற்கு அருகில் கட்டாயமாக இருக்க வேண்டும்.