368db67f-d2e9-4b74-bb73-86bb2ddcaeb3
03f89116-4f3f-483a-a138-a6f6309f3bbc
b8adc1c6-5992-4e00-86e7-79bab8c22337
41c15906-c6e7-4ab7-b9cf-855f2e2a7f2e
e35c2395-cf68-45c1-ac94-f83d9596c806
368db67f-d2e9-4b74-bb73-86bb2ddcaeb3
03f89116-4f3f-483a-a138-a6f6309f3bbc
b8adc1c6-5992-4e00-86e7-79bab8c22337
41c15906-c6e7-4ab7-b9cf-855f2e2a7f2e
e35c2395-cf68-45c1-ac94-f83d9596c806
5,000(Fixed)
  • November 23, 2022 12:56 pm
  • திருகோணமலை
  • 988 views
  • விற்பனைக்கு

சூரிய சக்தி மின்சார வேலி
காட்டு யானைகள் _காட்டு பன்றிகள் மற்றும் ஏனைய_ மிருகங்களிடமிருந்து உங்கள் வீடு, தோட்டக்காணிகளை சூரிய சக்தி மின்சார வேலி மூலம் பாதுகாக்க வேண்டுமா? மிக மிக குறைந்த செலவில் உங்கள் வீடுகள் தோட்டக்காணிகள், வயல்கள் மற்றும் ஏனைய இடங்களை மிருகங்களிடமிருந்து வெறும் 50ஆயிரம் ரூபாவிற்குள் வேலியை அமைத்துக்கொள்ள முடியும்.
1 ஏக்கர் முதல் 25 ஏக்கர் வரை பாதுகாக்க முடியும் 100,000க்கு மேல் செலவாகாது.
புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 100% பயன் தரக்கூடிய 2 வருட உத்தரவாதம் உள்ள தேவையான இடத்துக்கு உடனுக்குடன் மாற்றியமைக்கக்கூடிய உபகரணம்.
தனி ஒருவரால் இலகுவாக பொருத்திக் கொள்ள முடியும். ஓடர் செய்தால் வீடுகளுக்கே கொண்டு வந்து தரப்படும்.
இன்றே தொடர்பு கொள்ளவும் New city techno Park.Trincomalee.