b050ab71-6abd-489b-a75c-a3d96d900280
e59a53e8-af47-4789-bebc-9ff2940e016f
82fd9de6-a8f0-4ff8-96ca-387222d2be5f
1bb4976b-6174-4d92-9908-bd22fffbb6e8
b050ab71-6abd-489b-a75c-a3d96d900280
e59a53e8-af47-4789-bebc-9ff2940e016f
82fd9de6-a8f0-4ff8-96ca-387222d2be5f
1bb4976b-6174-4d92-9908-bd22fffbb6e8
50,000(Fixed)
  • November 23, 2022 12:56 pm
  • திருகோணமலை
  • 1,087 views
  • விற்பனைக்கு

சூரிய சக்தி மின்சார வேலி

காட்டு யானைகள், பன்றிகள் மற்றும் ஏனைய_ மிருகங்களிடமிருந்து உங்கள் வீடு, தோட்டக்காணிகளை சூரிய சக்தி மின்சார வேலி மூலம் பாதுகாக்க வேண்டுமா?

மிக மிக குறைந்த செலவில் உங்கள் வீடுகள் தோட்டக்காணிகள், வயல்கள் மற்றும் ஏனைய இடங்களை மிருகங்களிடமிருந்து வெறும் 50ஆயிரம் ரூபாவிற்குள் வேலியை அமைத்துக்கொள்ள முடியும்.

1 ஏக்கர் முதல் 25 ஏக்கர் வரை பாதுகாக்க முடியும் 100,000க்கு மேல் செலவாகாது.

புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 100% பயன் தரக்கூடிய 2 வருட உத்தரவாதம் உள்ள தேவையான இடத்துக்கு உடனுக்குடன் மாற்றியமைக்கக்கூடிய உபகரணம்.

தனி ஒருவரால் இலகுவாக பொருத்திக் கொள்ள முடியும்.
ஓடர் செய்தால் வீடுகளுக்கே கொண்டு வந்து தரப்படும்.

இன்றே தொடர்பு கொள்ளவும் New city techno Park.Trincomalee.
hotline 0742580591. wattsup 0776990591

Overview

  • Condition : New