56E4F91E-E0C9-4E9E-8C93-601F9D618F68
2A12DE53-7F49-4A32-98BF-CEC85D2201B0
1D2A2679-E030-4236-A6A5-6121BF653E47
56E4F91E-E0C9-4E9E-8C93-601F9D618F68
2A12DE53-7F49-4A32-98BF-CEC85D2201B0
1D2A2679-E030-4236-A6A5-6121BF653E47
On Call
  • October 29, 2023 5:13 pm
  • திருகோணமலை
  • 81 views
  • வேலை

சூரிய சக்தி மின்சார வேலி
காட்டு யானைகள். பன்றிகள்,குரங்குகள் மற்றும் ஏனைய_ மிருகங்களிடமிருந்து உங்கள் வீடு, தோட்டக்காணிகளை சூரிய சக்தி மின்சார வேலி மூலம் பாதுகாக்க வேண்டுமா? மிக மிக குறைந்த செலவில் உங்கள் வீடுகள் தோட்டக்காணிகள், வயல்கள் மற்றும் ஏனைய இடங்களை மிருகங்களிடமிருந்து பாதுகாக்க
புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 100% பயன் தரக்கூடிய 1வருட உத்தரவாதம் உள்ள தேவையான இடத்துக்கு உடனுக்குடன் மாற்றியமைக்கக்கூடிய உபகரணம்.
தனி ஒருவரால் இலகுவாக பொருத்திக் கொள்ள முடியும். ஓடர் செய்தால் வீடுகளுக்கே கொண்டு வந்து தரப்படும். வேலிகளும் அமைத்து தரப்படும்,
இன்றே தொடர்பு கொள்ளவும்.
0776990591,0742580591