322004012_715494656549893_4883907900710378012_n
3,500,000(Negotiable)
  • March 26, 2023 3:02 pm
  • யாழ்ப்பாணம்
  • 1,101 views
  • விற்பனைக்கு

தென்னை¸ கஜு தோட்டம் விற்பனைக்கு பூனகரி பிரதேசத்தில் 24 ஏக்கர் தென்னை மற்றும் கஜு தோட்டம் விற்பனைக்குள்ளது. குறித்த தோட்டத்தில் : 1000 தென்னை (4 வருட வளர்த்தியுடன் ) 1000 கஜு மரம் ஆகியவற்றுடன் 100 ஆடுகள் வளர்ப்பிற்குரிய வசதிகளும் (பரன் மேல் வளர்ப்புமுறை) செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும். தொடர்புகளுக்கு 0765469030 (Viber/Whatsup)