(Fixed)
  • August 7, 2024 2:54 pm
  • யாழ்ப்பாணம்
  • 136 views
  • தேவை

யாழ் மாவட்டத்தில் வர்த்தக நோக்குடன் தேக்கமர வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தனிப்பட்ட முயற்சியாளர்கள் மற்றும் அமைப்புக்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கு விளம்பரதாரர் எதிர்பார்க்கிறார்.
தொடர்புகளுக்கு தோ.பே : 0770879977