919ad135-4b2b-4875-970b-df88d3dc8b16-1
d26bc833-5d9e-47a3-a437-c9b0f3b1c58e-1
8db2bdd8-60eb-4dae-83be-5fc6f3602f7f-1
919ad135-4b2b-4875-970b-df88d3dc8b16-1
d26bc833-5d9e-47a3-a437-c9b0f3b1c58e-1
8db2bdd8-60eb-4dae-83be-5fc6f3602f7f-1
200(Fixed)
  • April 29, 2023 3:02 pm
  • யாழ்ப்பாணம்
  • 1,094 views
  • விற்பனைக்கு

#தேமோர்_கரைசல்
👉தேமோர் கரைசலில் சைட்டோசைம் இருப்பதினால், இது தாவரத்தின் வளர்ச்சி செல்ளை தூண்டி வளர்ச்சியை துரிதப்படுத்தும் நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.

👉பூக்கள் வரும் தருணத்தில் பயிர்களின் மேல் தெளிப்பதின் மூலம் பூக்களின் உருவாக்கத்தை அதிகரிக்கும் ,பூக்கள் உதிராமல் நிலைக்கும்.

👉தேமோர் கரைசலை பூக்கும் பருவத்தில் தெளிப்பதினால், தெளிக்கப்படும் பயிர்களின் விளைபொருட்கள் நன்கு திரட்சியாக, நல்ல பளபளப்புடனும், சுவையுடனும் இருக்கும்.

உங்களுடன்
மீண்டும் கமம்

தொடர்புகளுக்கு ….
0770056976
0762027330