7E11399D-03F2-472B-A5CE-A0532630A2F2
  • March 19, 2023 9:36 am
  • மட்டக்களப்பு
  • 1,226 views
  • மணமகள்

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அழகிய மணமகனுக்கு 23-28 வயதுக்குட்பட்ட Canada செல்ல ஆர்வம் உள்ள IELTS certificate உள்ள அல்லது IELTS பாஸ் பண்ண கூடிய மணமகள் தேவை.

Canada சென்று கல்வியை தொடர்வதற்கு அல்லது வேலை வாய்ப்பினை பெறுவதற்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். (பணம் அவசியமில்லை)