IMG_20240713_222917_073
IMG_20240921_131850
received_525130636760117
received_2087561578347178
Screenshot_20240919_122920
IMG_20240713_222917_073
IMG_20240921_131850
received_525130636760117
received_2087561578347178
Screenshot_20240919_122920
On Call
  • July 26, 2024 1:08 pm
  • யாழ்ப்பாணம்
  • 153 views
  • மணமகள்

அந்த மணப் பெண்ணின் ராசிக்கட்டத்தின் உதய லக்கினத்தில் செவ்வாய் இருக்க வேண்டும். அத்தோடு அந்த மணப்பெண் வெள்ளாளர் அல்லது செங்குந்தர் ஜாதியில் பிறந்த பெண்ணாக இருக்க வேண்டும். மணமகனின் விபரங்கள் ஜாதக ஆங்கிலத் திகதிக்கு 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ம் திகதி காலை 8.40 மணிக்கு பிறந்தவர் தான் அந்த குறித்த ஜாதகர். அந்த மணமகனின் ஜாதி செங்குந்தர் ஆகும் அந்த மணமகன் ஆன நான் தான் இந்த விளம்பரத்தையே வெளியிட்டுள்ளேன். நான் கல்வி பயின்றது கல்விப் பொதுத்தராதராதர பத்திர சாதாரண தரம் வரையில் மட்டும் தான். அந்த பரீட்சையில் தோற்றி 2A 3C 2S என்ற பெறுபேறுகளை பெற்றுள்ளேன். அந்த மணப்பெண் ஒரு Pharmacist Course படித்து certificate உள்ள பெண்ணாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் யாழ்ப்பாண மாவட்ட எல்லைக்குள் பிரதான வீதியில் ஒரு அரைப்பரப்பு காணிக்குள் என்றாலும் ஓரளவு பாவிக்க கூடிய வீட்டோடு சேர்ந்து சிறிய டிஸ்பென்சறி அமைக்க கூடிய ஒரு சிறிய கடை நிச்சயம் ஆக இருக்க வேண்டும்.

  • அந்த மணப்பெண்ணிற்கு பாட்டு பாட தெரிந்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதைவிட instagram reels லும் tiktok reels லும் நடிக்க கூடிய ஆர்வம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். , இது எனது சுயவிபரம் பெயர் : R . Rajeevan , பிறந்த திகதி : 1991.08.02 , பிறந்த நேரம் : காலை 08.40 AM , பிறந்த இடம் : யாழ்ப்பாணம். , வட மாகாணம் , இலங்கை. கல்வித் தகுதி : இலங்கையில் க. பொ. த சாதாரண தரம் வரை கல்வி பயின்று அங்கே நடைபெறும் பரீட்சையில் தோற்றி அதில் 2A 3C 2S என்ற பெறுபேற்றை தான் பெற்றுள்ளேன். தொழில் : 1ம் தரத்தில் இருந்து 5ம் தரம் வரை தனியார் வகுப்புக்களுக்கு சென்று இந்து சமய பாடம் கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரியவுள்ளேன். , மதம் : இந்து , ஜாதி : செங்குந்தர். , எதிர்பார்ப்பு : 1991.08.03 என்ற குறித்த திகதிக்கு பிறகு செங்குந்தர் என்ற ஜாதியிலோ அல்லது வேளாளர் என்ற ஜாதியிலோ பிறந்த பெண்ணாக பிறந்து இருந்தாலே போதுமானதாக இருக்கும். அவ்வாறு இருந்தாலே எனக்கு திருமணம் செய்ய பூரண சம்மதம். அப்பாவின் பெயர் : கு. இரத்தினசபாபதி , அம்மாவின் பெயர் : இ. திலகேஸ்வரி ( அம்மா 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் திகதியில் இறந்துவிட்டார் ) , எனக்கு ஒரேயொரு இளைய ஆண் சகோதரர் இருக்கிறார். அவருடைய பெயர் : இ. தனுசன். திருமண கொடுப்பினை : அதாவது அதிலேயும் எனது ஜென்ம நட்சத்திரம் ஆன ரேவதி நட்சத்திரத்திற்கான கொடுப்பினை அதில் முதலாவது குரு கர்மா சுக்கிரன் கர்மா இரண்டாவது லக்னாபதி போய் மூன்றாவது வீட்டிலும் அதேபோல் மூன்றாவது அதிபதி போய் ஐந்தாவது வீட்டிலும் அமர்வது மூன்றாவது லக்னத்தில் சூரியன் அல்லது லக்னத்தில் சந்திரன் அல்லது லக்னத்தில் செவ்வாய் அல்லது லக்னாபதி கூட சூரியன் அல்லது லக்னாபதி கூட சந்திரன் கூட அல்லது லக்னாபதி கூட செவ்வாய் அமைவது நான்காவது மேஷம் ரிசபம் மிதுனம் சிம்மம் ஏதாவது ஒரு வீடு லக்னமாக அமைவது அல்லது வேற ஏதாவது ஒரு வீடு லக்னமாக விழுந்து அதன் லக்னாபதி போய் மேஷம் அல்லது ரிஷபம் அல்லது மிதுனம் அல்லது சிம்மம் ஆகிய ஏதாவது ஒரு வீட்டில் அமர்வது ஐந்தாவது திருவாதிரை சித்திரை திருவோணம் மிருகசீரிசம் ஹஸ்தம் உத்தராடம் இதில் ஏதாவது ஒரு நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரம் ஆகவோ அல்லது லக்னப் புள்ளி விழுந்த நட்சத்திரம் ஆகவோ அமையும். , அடுத்ததாக லக்னப் புள்ளி விழுந்த பூரம் நட்சத்திரத்திற்கு பொருத்தமுள்ள மணப்பெண் என்ற அமைப்புக்கான கொடுப்பனவு இப்படித்தான் இருக்குமாம் அதில் முதலாவதாக சூரியன் கர்மா ராகு கர்மா அமைவது இரண்டாவதாக மீனம் என்ற வீடே லக்னமாக அமையுறது அல்லது தனுசு என்ற வீடே லக்னமாக அமையுறது. அல்லது வேறு ஏதாவது வீடு லக்னம் ஆக விழுந்து அதன் லக்னாபதி போய் தனுசு அல்லது மீனம் வீட்டில் போய் அமர்வது மூன்றாவதாக லக்னத்தில் கேது அமர்வது அல்லது லக்னாபதி கூட கேது அமர்வது அல்லது லக்னத்தில் குரு அல்லது லக்னாபதிபதி கூட நான்காவதாக குரு லக்னாபதியும் முதலாவது அதிபதி போய் பன்னிரன்டாவது வீட்டிலும் அமர்வது அதேபோல் பன்னிரன்டாவது அதிபதி போய் முதலாவது வீட்டில் அமர்வது அல்லது லக்னாபதி போய் ஒன்பதாவது வீட்டிலும் அதேபோல் ஒன்பதாவது அதிபதி போய் லக்னம் விழுந்த வீட்டிலும் அமர்வது லக்னாபதி ஒன்பதாவது அதிபதியும் சேர்ந்து இருப்பது ஐந்தாவதாக அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி பூசம் விசாகம் சதயம் இந்த ஏழு நட்சத்திரங்களிற்குள் ஏதாவது ஒரு நட்சத்திரம் அந்த மணப்பெண்ணின் லக்னப்புள்ளி விழுந்த நட்சத்திரம் ஆகவோ அல்லது ஜென்ம நட்சத்திரம் ஆகவோ அமைவது இதில் உள்ள ஏதாவது ஒரு ஜாதக அமைப்பில் உள்ள மணப்பெண் ஆக அமைந்தால் தான் அது திருமண பந்தந்தில் போய் முடியுமாம். இந்த மாதிரியான பெண் யாராவது ஒருவர் இருந்தால் தான் எனக்கு திருமணம் நடக்கும் என்ற கொடுப்பினையில் தான் நான் பிறந்துள்ளேன் இந்த மாதிரியான ஜாதக அமைப்பில் இருந்தால் மட்டும் தான் அது திருமணம் வரைக்கும் போகுமாம் எனக்கு அந்த மேற்குறிப்பிட்ட ஜாதக ரீதியிலான கொடுப்பினை இவ்வாறு அமைந்திருந்தால் தான் அது திருமணத்தில் போய் முடியுமாம்: இது எனக்கு மட்டும் இல்லை ரேவதி மற்றும் பூரம் நட்சத்திரத்தில் பிறந்த மணமக்களுக்கு இதுதான் திருமண கொடுப்பினை என்று மரபணு ஜோதிடம் சொல்லுகிறது.