1-3
3-1
2-4
4-1
1-3
3-1
2-4
4-1
Sold Out
14,500,000(Fixed)
  • March 22, 2022 12:41 am
  • யாழ்ப்பாணம்
  • 1,025 views

நாவலர் வீதியிலிருந்து (அன்னசத்திர வீதியில்) 200 மீ தொலைவில் வீடு விற்பனைக்கு உள்ளது 🏔👇.  🎯நில அளவு – 3 பரப்பும் 6 குழியும். 🔹 குடியிருப்புக்கு ஏற்றது. 🔹 சிறப்பான சூழல். 🔹 சொத்து சரியாக பராமரிக்கப்படுகிறது. 🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன. 📍 யாழ்ப்பாண நகரத்திலிருந்து 1.2 கி.மீ தூரம் . 📍 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து 1.2 கி.மீ தூரம் . 📍 இலங்கை வங்கி யாழ்ப்பாணக் கிளையிலிருந்து 1 கி.மீ தூரம் . 📍 யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து 1.2 கி.மீ. தூரம். 📍 மக்கள் வங்கி யாழ்ப்பாணக் கிளையிலிருந்து 900 மீ தூரம். 📍 ஆரியகுளம் சந்தியில் இருந்து 1 கி.மீ தூரம். 🔸 ஒரு பரப்பு 14,500,000.00 💸கோரப்படும் மொத்த விலை LKR 48,333,000.00 (விலை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)