இடம் – பளை
அளவு – 328 பரப்பு
காய்க்கும் 6.5 வயது நிரம்பிய 1200 ஊர் இளம் தென்னம்பிள்ளைகள்.
நான்கு பக்கமும் முட்கம்பி வேலி
2 குழாய்க் கிணறுகள்
ஒரு தண்ணீர்த் துரவும் உண்டு
நல்ல சுற்றுச்சூழல்
ஆவணங்கள் அனைத்தும் உள்ளன
நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.
பளை நகர பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து 2.75km
A9 வீதியில் இருந்து 2.75km
யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் போது வலது பக்கம்
ஒரு பரப்பு Rs 250,000
நேரடியாக உரிமையாளருடன் தொடர்பு கொள்ளுங்கள்
+94 777481696
+94 772209527