2e3d9271-16c9-4b47-8edb-b3e0903ab290
150(Fixed)
  • October 13, 2022 4:56 am
  • யாழ்ப்பாணம்
  • 1,672 views
  • விற்பனைக்கு

நீங்கள் விரும்பும் இருபதிற்கு மேற்பட்ட செம்பரத்தை இனங்கள் மற்றும் ஐம்பது நிறங்களுக்கு மேற்பட்ட ரோஜா செடிகளை பெற்றுக்கொள்ள நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம் “சாய் கவின் கார்டன்” பருத்தித்துறை வீதி, பூதர் மடம்
கோப்பாய்.

( கோப்பாய் பிரதேச செயலகம் அருகில் )

வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்
076 066 2768,plants,gardening