Screenshot-173
50per month(Fixed)
  • September 1, 2024 9:41 pm
  • வவுனியா
  • 205 views
  • வேலை

பூவரசங்குளம், வவுனியாவில் தொடங்கிய PARA பண்ணையில் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த ஒரு அனுபவமிக்க ஒருவர் தேவை.

1. பல வகையான மரக்கறிகள்
2. பழங்கள்
3. கோழி முட்டை
4. கோழி இறைச்சி
5. தேங்காய், தேங்காய் எண்ணை
மற்றும் பல.

திறமைக்கேற்ப சம்பளம் 45,000 – 75,000 Rs.

For more details please contact me,

WhatsApp +41 79 918 9238

இலகு ரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.