470cca1b-cf49-4e4c-86eb-ca85d83fed2f
958b3676-a387-4a5b-be6c-520f5362f142
470cca1b-cf49-4e4c-86eb-ca85d83fed2f
958b3676-a387-4a5b-be6c-520f5362f142
  • August 18, 2024 10:23 am
  • யாழ்ப்பாணம்
  • 88 views
  • மணமகள்

யாழ் இந்து (V) 1989 இல் பிறந்த
மணமகனிற்கு தகுந்த மணமகளை எதிர்பார்க்கிறோம்
தொழில் : வாடிக்கையாளர் உதவியாளர் (ஹாட்வெயார்), சுயதொழில் (ஆடு, மாடு வளர்ப்பு)
இராசி : துலாம்
நட்சத்திரம் : விசாகம்
(12 இல் செவ்வாய், கிரக பாவம்- 36)
சாதாரண தகுதியுடைய நல்ல குடும்ப பின்னனியுடைய மணமகளை எதிர்பார்க்கிறோம்.. தரகர் இன்றியும் தொடர்பு கொள்ளலாம்..