maxresdefault
On Call
  • October 16, 2024 5:09 pm
  • யாழ்ப்பாணம்
  • 70 views
  • தேவை

1979  இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த இதுவரை திருமணமாகத தனியார் துiறையில் முகாமையாளராக பணியாற்றுபவருக்கு உள் நாட்டில் அல்லது வெளிநாட்டில் மணமகள் தேவை..
இனம் – கோவியர்
சமயம் – இந்து ( கிறிஸ்தவ சமயத்திலும் ஏற்று கொள்ளப்படும்)
மேலதிக விபரம் தேவைப்படுபவர்கள் மாலை 7.00 pm க்கு பின்னர் தொடர்பு கொள்ளமுடியும்   ————–மணமகனின் நண்பர்