IMG-20240821-WA0007
WhatsApp-Image-2023-09-30-at-9.50.00-PM
FE-poster-1
5liter-fe
IMG20240302104041
IMG-20240821-WA0007
WhatsApp-Image-2023-09-30-at-9.50.00-PM
FE-poster-1
5liter-fe
IMG20240302104041
750(Negotiable)
  • November 9, 2024 3:03 am
  • யாழ்ப்பாணம்
  • 29 views
  • விற்பனைக்கு

👉சகல பயிர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய முறைப்படி தயாரிக்கப்பட்ட எந்தவித இரசாயனங்கள் அற்ற மீனமிலம் (தாவர வளர்ச்சி ஊக்கி மற்றும் இயற்கை திரவ உரம்) விற்பனைக்கு உண்டு. இது உலகின் தலைசிறந்த சேதன திரவ உரமாகும்.

🔵Fish emulsion, properly prepared, chemical free, organic liquid fertilizer for sale. Applicable for all crops. This is the world’s best organic liquid fertilizer.

👉ஏற்கனவே இரண்டு வருடங்களாக எமது மீனமிலத்தை பயன்படுத்தி விவசாயிகளும் வீட்டுத்தோட்ட செய்கையாளர்களும் ஆக்கபூர்வமான பயன்களை பெற்று வருகின்றனர். விவசாயிகளின் பின்னூட்டங்களை எமது பேஸ்புக்கிலும் யூடியூபிலும் காணலாம்.

🔵Our fertilizer has been used by farmers and home gardeners, and performing well for the last two years. You can watch their feedback on our facebook page and youtube.

👉இலங்கையின் சகல இடங்களுக்கும் அனுப்பி வைக்கமுடியும்.

🔵Can be sent to all parts of Sri Lanka.

 

🟢இடம்: ஊரெழு,யாழ்ப்பாணம். Location: Urelu, Jaffna

🟢தொலைபேசி, வாட்ஸாப்ப், வைபர் call, whatsapp, viber 0761570517

🟢பேஸ்புக் Facebook: Beeaura Organic Farm

🟢யூடியூப் Youtube: Beeaura Organic

🟢விலை Price: 1 liter 750/-  5 liter 3300/-

 

⭕️யூரியாவிற்கு மாற்றீடான திரவ உரம்

🔵Organic replacement for urea fertilizer

⭕️பிரதானமாக நைதரசனையும் பொட்டாசியம் பொஸ்பரஸ்

ஏனைய நுன்னூட்ட சத்துக்களையும் வழங்கும்

🔵This high dense liquid establishes the nitrogen fixing mechanism required for the plants. And also contains phosphorus, potassium & many essential micronutrients.

⭕️பயிர்கள் நன்கு வளரவும் பச்சையாக மாறவும் உதவும்

🔵When spraying the diluted liquid on plants and supplying it through roots, clear changes can be observed after 3 days.

⭕️அனைத்து பயிர்களுக்கும் வழங்கமுடியும்

🔵can be applied on all type of crops

⭕️இலைகளுக்கு தெளித்தும் வேர்களினூடும் வழங்க வேண்டும்

🔵Can be provided through leaves and roots

⭕️1 லீட்டர் நீரில் 3-30 ml மீனமிலம் கலந்து இலைகளின்மேல் தெளிக்க வேண்டும்.

🔵When spraying on leaves, dilute 3-30 ml of fish amino acid in

1 liter of water, depending on the softness of the leaves.

⭕️1 லீட்டர் நீரில் குறைந்தது 10 ml மீனமிலம் கலந்து வேருக்கு கொடுக்க வேண்டும்

🔵When provided through roots, dilute at least 10 ml of fish emulsion in 1 liter of water.

⭕️இரண்டு வழிகளிலும் 5 நாட்களுக்கு ஒருமுறை மாலை அல்லது அதிகாலை நேரத்தில் வழங்கலாம்.

🔵For maximum results, follow both methods once every 5 days. Use it in early mornings or evenings.