5ab47f15-4487-4ab5-89b6-4397dc882fa4
280(Fixed)
  • March 29, 2023 12:01 pm
  • யாழ்ப்பாணம்
  • 1,250 views
  • விற்பனைக்கு

எமது சொந்தங்களுக்காக #மீண்டும்கமம் தனது அடுத்த உற்பத்தி #மீன்அமினோகரைசல்
#மீன்அமினோகரைசலின்_பயன்கள்
▶️ மீன் அமினோ அமிலம் வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது .
▶️பயிருக்கு தழைச்சத்துத் தேவையை பூர்த்தி செய்ய யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம் .
▶️இதனை பூக்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது பூக்கள் நன்றாக பூக்கும் மேலும் மகரந்த சேர்க்கை நன்றாக நடைபெற்று காய்க்கும் திறன் அதிகரிக்கும் .
▶️இந்த அமிலம் சுற்றுச்சுழலுக்கு எந்த விதமான பாதிப்புகளையும், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது .
▶️மீன் அமிலம் 75 சதவீதம் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் செயல்படக் கூடியது.
▶️மீன் அமிலம் தெளிக்கும் போது பயிர்கள் நன்கு பச்சைபிடித்து வளரும்.
▶️வரப்பு மற்றும் வேலி ஓரங்களில் தெளித்தால் மயில், முயல் மற்றும் எலி தொந்தரவு தெளித்த ஐந்து நாட்கள் வரை இருக்காது, தேவைப்பட்டால் மீண்டும் தெளிக்கலாம்.
▶️மிளகாய் செடிகளில் ஏற்படும் இலை சுருள் நோய்யை குறைக்கும்
💚இயற்கை விவசாயத்தின் மூலம் இயற்கை காப்பாற்றுவதால் நாமும் நோய் நொடி இன்றி வாழ்வோம் .
உங்களுடன் நாம்
#மீண்டும்கமம்

தேவையானவர்கள்தொடர்பு கொள்ளவும்
0762027330