job-interview-iStock-1037082258-WEB
75,000(Negotiable)
  • June 12, 2023 4:12 pm
  • யாழ்ப்பாணம்
  • 495 views
  • வேலை

ARPICO நிறுவனத்தின் நிபுணர்கள் அணியில் நீங்களும் இணைந்து வெற்றி கொள்ளுங்கள்

உங்களுடைய இலட்சியத்தை அடைந்து உங்கள் கனவுகளை நனவாக்கிடுங்கள்

உங்களுக்கு பொருத்தமான பதவிநிலைகள்

#Insurance consultant

#Unit leader

 

நாம் வழங்கவிருக்கும் சலுகைகள்

* தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய பணிநேரங்கள்

* வரையறை அற்ற மாத வருமானம்

* உங்கள் தொழில் மற்றும் பதவியின் அடிப்படையில் ஊதியம் மற்றும் வெகுமதிகள்

* வெளிநாட்டு சுற்றுலா மற்றும் விருதுகள்

* மருத்துவ காப்புறுத்தி திட்டங்கள்

* வாகனக்கடன் வசதிகள்

* உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சித்திட்டங்கள்

 

கல்வித்தகமை

க பொ தா சாதாரண தரத்தில் கணிதம் உட்பட 6 பாடங்கள் சித்தி

தனிநபர் மேம்பாடு மற்றும் சிறந்த தொடர்பாடல் திறன்

 

சமூகத்துடன் இணங்கி நடத்தல் மற்றும் நம்பிக்கையுடன் செயல்படல்

தொடர்பு :-0775722583

 

  • நாம் வழங்கவிருக்கும் சலுகைகள்
  • * தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய பணிநேரங்கள்
  • * வரையறை அற்ற மாத வருமானம்
  • * உங்கள் தொழில் மற்றும் பதவியின் அடிப்படையில் ஊதியம் மற்றும் வெகுமதிகள்
  • * வெளிநாட்டு சுற்றுலா மற்றும் விருதுகள்
  • * மருத்துவ காப்புறுத்தி திட்டங்கள்
  • * வாகனக்கடன் வசதிகள்
  • * உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சித்திட்டங்கள்
  • கல்வித்தகமை
  • > க பொ தா சாதாரண தரத்தில் கணிதம் உட்பட 6 பாடங்கள் சித்தி
  • > தனிநபர் மேம்பாடு மற்றும் சிறந்த தொடர்பாடல் திறன்
  • > சமூகத்துடன் இணங்கி நடத்தல் மற்றும் நம்பிக்கையுடன் செயல்படல்