1000001927
  • August 14, 2024 3:37 am
  • கிளிநொச்சி
  • 224 views
  • வேலை

மேசன் மற்றும் மேசனுடம் சேந்து வேலை செய்யும் கூழியாளர்களுக்கு அரியதொரு சந்தர்ப்பம்.

கோடை மாரி காலத்திற்கான வீடு கட்டும் திட்டம்.

*சம்பளம்*
மேசன்: 18000 (2 week )
கூழியாளர்: 13200 per week
சம்பளமானது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும், மற்றும் மாதத்தில் நான்கு நாட்கள் லீவு தரப்படும்.

Machinery மற்றும் tools எங்களிடம் உள்ளது. சில machinery பழகி வேலை செய்ய முடியும்.

மழை மற்றும் காலநிலையை மாற்றத்தின் போது மாற்றீடு வேலைகள் (farm வேலை, தேங்காய் தொடர்பான வேலை) கலந்து தரப்படும். மாதத்தில் 25 நாட்கள் தொடர்ந்து வேலை உண்டு. முக்கியமாக மேசன் வேலை செய்யக்கூடிய காலநிலையில் மேசன் வேலை தரப்படும்.

வேலையானது 32:12: 2024 வரைக்கும் உள்ளது, மற்றும் எமது கம்பெனியில் நிரந்தரமாவதற்கும் வாய்ப்பு உண்டு.

விரும்பியவர்கள் தொடர்பு கொள்ளலாம்: 076 460 6537, 0741019516