WhatsApp-Image-2023-11-15-at-21.32.30
5,400,000total price(Fixed)
  • November 15, 2023 4:04 pm
  • யாழ்ப்பாணம்
  • 342 views
  • விற்பனைக்கு

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் 18 பரப்பு வளமான வயற்காணி விற்பனைக்குண்டு.

கால போகத்தில் நெற்செய்கையும் ஏனைய மாதங்களில் வேறு பயிர்களும் (மரக்கறி) செய்கை பண்ணலாம் (நீர் வசதி உண்டு).
ஒரு பரப்பு – 3 இலட்சம் ரூபாய்; மொத்த விலை 54 இலட்சம் ரூபாய் (நேரில் பேசி தீர்மானிக்கலாம்).
தொடர்பு – 0773716476 (சனி – ஞாயிறு நாட்களில் பார்வையிடலாம்)