6ADE6422-B912-4E92-A748-B638AB3F4715
B95D73F0-13DE-4ED5-B145-06C63FC8C203
6ADE6422-B912-4E92-A748-B638AB3F4715
B95D73F0-13DE-4ED5-B145-06C63FC8C203
On Call
  • November 23, 2023 2:22 pm
  • யாழ்ப்பாணம்
  • 392 views
  • விற்பனைக்கு

கந்தரோடை சுன்னாகத்தில் 12 பரப்பு நெல் வயல் விற்பனைக்கு.
நல்ல சாகுபடி செய்யக் கூடிய, குளக்கட்டுக்கு அருகில் உள்ள வயல் நிலம்.
அருகில் குடிமனைகள், போக்குவரத்து வசதி உள்ள பாதை ஓரம் உள்ள காணி.
கோடை பயிர்கள் ( வெங்காயம்,கத்தரி,வெண்டி,பூசனி , கீரை போன்ற பயிர்கள் செய்து விளைச்சல் பெற்ற வயல்காணி)
தொடர்பு0768307424.