WhatsApp-Image-2022-05-01-at-6.29.41-PM
WhatsApp-Image-2022-05-01-at-6.29.41-PM
  • May 1, 2022 5:45 pm
  • வவுனியா
  • 1,071 views
  • வாடகை

நெடுங்கேணியில் கச்சேரிக்கு எதிர்ப்பக்கத்தில் வர்த்தக நிலையம் ஒன்று வாடகைக்கு உண்டு.
கீழே 30அடி அகலமும் 45 அடி நீளமும் கொண்டதும் மேலே 30 அடி அகலமும் 25அடி அகலமும் கொண்டதுமான வர்த்தக நிலையங்கள் வாடகைக்கு உண்டு.
கீழே 35 ஆயிரம் மேலே 25 ஆயிரம். அட்வான்ஸ் ஒரு வருட வாடகையும் ஆகும் .இரண்டும் சேர்த்து எடுப்பவர்களுக்குக் குறைத்துக் கொடுக்கலாம். வங்கிகள் , தனியார் நிறுவனங்கள் ,அலுவலகங்கள், காப்புறுதி ஸ்தாபனங்கள் வரவேற்க்கத் தக்கது.

ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். அனைத்தும் பேசித் தீர்மானிக்கலாம்.

 

shop for rent, properties for sale ,commercial property for rent, rented property ,shop for rent in jaffna