IMG_20231015_125707
IMG-20231015-WA0016
IMG_20231003_191636
IMG-20231015-WA0011
IMG-20231015-WA0005
IMG_20231015_130648
IMG-20231015-WA0004
IMG-20231015-WA0002
IMG_20231015_134449
IMG_20231015_135045
IMG_20231015_125707
IMG-20231015-WA0016
IMG_20231003_191636
IMG-20231015-WA0011
IMG-20231015-WA0005
IMG_20231015_130648
IMG-20231015-WA0004
IMG-20231015-WA0002
IMG_20231015_134449
IMG_20231015_135045
15,000,000total price(Negotiable)
  • October 15, 2023 9:18 am
  • கல்முனை
  • 430 views
  • விற்பனைக்கு

கல்முனை மாநகரில் பொது சந்தைக்கருகாமையில் பன்சலை வீதியில் கடையுடன் சேர்ந்த வீடு விற்பனைக்குள்ளது.

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியிலிருந்து 150மீற்றர் தூரத்தில் கல்முனை பொதுச்சந்தைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

கடையாகவும் வீடாகவும் பயன்பட கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல்த்தளத்தில் இரண்டு அறைகளும் சமையலறை வரான்டா மற்றும் குளியலறையும் மலசலகூடமும் கீழ்தலம் 48’நீளம் 12’அகலம் கொண்ட கடை மற்றும் சமையலறை வாகன தரிப்பிடம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு குடிநீர் இணைப்பு புதிதாக பெறப்பட்டுள்ளது .

உணவகம்,மொத்த வியாபாரம் நிலையம், சில்லறை விற்பனை நிலையம், இறைச்சிக்கடை , Hardware , அல்லது Guest inn ஆகவும் பயன்படுத்தலாம்.

தெளிவான ஆவணங்கள், விலை நேரில் பேசி தீர்மானிக்கலாம். மேலதிக விபரங்களை அறிய தொடர்புகளுக்கு 0771116763