IMG-20231224-WA0023
IMG-20231224-WA0030
IMG-20231224-WA0004
IMG-20231224-WA0012
IMG-20231224-WA0009
IMG-20231224-WA0011
IMG-20231224-WA0010
IMG-20231224-WA0023
IMG-20231224-WA0030
IMG-20231224-WA0004
IMG-20231224-WA0012
IMG-20231224-WA0009
IMG-20231224-WA0011
IMG-20231224-WA0010
15,000(Negotiable)
  • January 1, 2024 5:14 am
  • யாழ்ப்பாணம்
  • 521 views
  • வாடகை

வீட்டு முகவரி: கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு.

31/2பரப்பு காணியுடன் கூடிய வீடு. சீமெந்து தரை போடப்பட்ட வெளித் தரை. Tution classes , பொருட்கள் களஞ்சியப்படுத்த பயன்படுத்தக்கூடிய இடம்.

வீடு 4 அறைகள், 3 halls , 1 சமையல் அறை , வீட்டுடன் இணைந்த குளியல் ஆறை, கிணறு மற்றும் வீட்டின் வெளியிலும் bathroom.

நான்கு பக்கம் மதில்களுடன் கூடிய வீடு.

 

 

 

  • முகவரி: கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு.
  • செல்வச்சந்நிதி கோவில் இருந்து 1km தூரத்தில்.
  • கெருடாவில் சந்தியில், அக்கரை கடற்கரை  இருந்து 500m தூரத்தில்.
  • கெருடாவில் கந்தசாமி கோவில் இருந்து 300 m தூரத்தில்
  • நெல்லியடி, பருத்துறை, வல்வெட்டித்துறை , யாழ்ப்பாண , காங்கேசன்துறை செல்வதற்கான பஸ் நிலையம் -500m இல்
  • பாடசாலை 100m இல்